உங்க செல்ல மகளை ஊரே கூடி பலாத்காரம் பண்ணும் போது… – அதிர்ச்சியடைய வைத்த பார்த்திபன். இயக்குநர் நடிகர் பார்த்திபன் பத்திரிகை ஒன்றின் கேள்வி பதில் பகுதியில் சொல்லியிருக்கும் பதில் திருட்டு டிவிடியில் படம் பார்ப்பவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது…
வாசகர் ஒருவர் “நீங்கள் திருட்டு விசிடியில் பார்த்த படம் எது?” என்னும் கேள்வியைக் கேட்டிருக்கிறார். அதற்கு பார்த்திபன் சொல்லியிருக்கும் பதில்
“சமீபத்தில் என் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’.
பர்மா பஜாரில் ஒரு கழிவறைக்குப் பக்கத்தில் குப்பைக் கிடங்கில் ஒன்று அல்ல 25 ஆயிரம் டிவிடிக்கள் பரிதாபமாக. அதிர்ச்சியில் அழுகையும் கோபமும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தன. அந்தக் காலத்தில் ஊர் உல்லாசிக்க பூப்பெய்தியப் பெண்ணை கோயிலுக்கு நேர்ந்து விட்டதைப் போல, நான் உயிராக வளர்த்த என் திரைப்படத்தை யார் வேண்டுமானாலும் களவாட – கையாட அநாதையாக குப்பைத் தொட்டியில். அதுவும் கூனிக் குறுகாமல், குற்றவுணர்ச்சி இல்லாமல் விற்பனை செய்கிறார்கள். அதை வாங்கியும் பார்க்கிறார்கள். என்னைப் போன்றவர்களின் கொதிப்பு அவர்களுக்குப் புரியவில்லை. புரியும்! எப்போதெனில்… அவர்களின் செல்ல மகளை ஊரே கூடி பலாத்காரம் செய்யும் அவல நிலையைக் கண்ணுற்றுக் கதறும் போது…” என்று அந்த பதிலில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதில் திருட்டு டிவிடியில் படம் பார்ப்பவர்களை பெரும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

No comments:
Post a Comment