Friday, 3 October 2014

அந்த விசயம்-எல்லாம் உங்களுக்கு தெரியுமா?

சிலர் விரல் விளையாட்டில் வித்தகர்களாக இருப்பார்கள்.. சின்னச் சின்ன தொடல்கள் மூலம் தொட்டுப் பிடித்து மொட்டவிழ்க்கும் வித்வான்கள் இவர்கள்… வீணையின் நாதம் சிறு நரம்பில்.. என் விரல்களின் தாளத்தில் உன் உடம்பின் ஒட்டுமொத்த உயிரணுக்களும் உடைந்து சிதறி.. பதறிப் போகும்.. வா வந்து பார்.. என்று சவால் விடுப்பார்கள் இந்த விரல் நாயகர்கள்…  சிலர் வாய் விளையாட்டில் வல்லவர்களாக இருப்பார்கள்… அருகே வருவார்கள்.. அங்கங்கே நுகர்வார்கள்.. இதழோரம் சின்னதாக விசிட் அடித்து உதடு பொருத்தாமல் உஷ்ணம் கிளப்புவார்கள்… முகம் பிடிப்பார்கள்… முத்தமிட மாட்டார்கள்… மார்புக்குள் புதைந்து போவார்கள்.. நகம் பதிக்க மாட்டார்கள்… கீழே போவார்கள்.. தவிக்க வைத்து வியர்க்க வைப்பார்கள்… ஆனால் கடைசியில் ஒட்டுமொத்தமாக கலகலக்க வைத்து விடுவார்கள்.. இவர்கள் கூட முழுமை இல்லையாம்.. சொல்கிறார்கள் நிபுணர்கள்.
இப்படி நிறைய விஷயங்களில் பலரும் நிபுணத்துவம் பெற்றவர்களாகவே இருந்தாலும் கூட அதில் முழுமை இருக்காது, இருப்பதில்லை என்பதே பாலியல் நிபுணர்கள் தரும் விளக்கமாக இருக்கிறது.

No comments:

Post a Comment