Friday, 3 October 2014

அந்த விசயம் அற்புதம் -

வெங்காயம் இல்லாமல் சமையல் இல்லை. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள் வைட்டமின்கள் காணப்படுகின்றன. இது பாலுணர்வு கிளர்ச்சியை தூண்டும் பொருளாக செயல்படுவதால் இயற்கை வயாக்கரா என்றும் அழைக்கப்படுகிறது. முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார் ஒருவர். வெங்காய ஜூஸ் பருகினால் ஆண்களின் செக்ஸ் ஹார்மோன் லெவல் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. வெங்காயத்தினை உணவில் சேர்த்துக்கொள்வதை விட ஜூஸ் ஆக பருகினால் 300 மடங்கு டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அதிகமாக சுரக்கிறதாம். விலைமலிவானது வெங்காயம் ஆனால் செய்யும் செயல் மிகப்பெரியது. ஆண்களின் ஆண்மை குறைபாட்டினை நீக்க வல்லது என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளன. இதில் உள்ள செலினியம் என்னும் தாது உப்பும், ஆன்டிஆக்ஸிடென்ட்சும் ஆண்களின் செக்ஸ் ஹார்மோனை அதிக அளவில் சுரக்கச் செய்கிறதாம்.

No comments:

Post a Comment